மாணவர் சேர்க்கையை நிறுத்த தனியார் மருத்துவ கல்லூரிக்கு அழுத்தம்

இலங்கையின் முதலாவது தனியார் மருத்துவக் கல்லூரியான சயிட்டம் மாணவர்களை சேர்த்துக்கொள்வதை தற்காலிகமாக நிறுத்த வேண்டுமென அரசாங்கம் அறிவித்துள்ளது. அதே போல மருத்துவ பட்டங்களை வழங்குவதையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு அந்தக் கல்லூரிக்கு அரசாங்கம் விடுத்துள்ள உத்தரவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சயிடம் தனியார் மருத்துவ கல்லூரியை மூட வலியுறுத்தி அரச பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த சில மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்கு ஆதரவாக அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கமும் கடந்த வாரம் மூன்று நாள் தொடர்ச்சியாக வேலை நிறுத்தத்தில் … Continue reading மாணவர் சேர்க்கையை நிறுத்த தனியார் மருத்துவ கல்லூரிக்கு அழுத்தம்